ஆசைகளும் கனவுகளும் எனக்கும் உண்டு
கற்பனைகளை நிஜமாக்கத் துடித்ததுண்டு
கவிதைகளை நான் காதலிக்கிறேன்
என் சோகங்களை அதற்குள் ஒழித்துவைக்கிறேன்
என் சோகத்திற்கும் என் கண்ணீரைப் பிடிக்கும்
அடிக்கடி வந்து பார்க்கத் துடிக்கும்
கவலைகளைக் கையாளத் தெரியும்
என் பேனாவுக்கு மட்டுமே என்னைப் புரியும்
நாளை என்பது என்னிடம் இல்லை
சாவை எண்ணி நான் பயந்ததில்லை
ஏதேனும் சாதித்திட மனம் துடிக்கிறது ,
என்னவெனத் தெரியாமல் அது தவிக்கிறது
கற்பனைகளை நிஜமாக்கத் துடித்ததுண்டு
கவிதைகளை நான் காதலிக்கிறேன்
என் சோகங்களை அதற்குள் ஒழித்துவைக்கிறேன்
என் சோகத்திற்கும் என் கண்ணீரைப் பிடிக்கும்
அடிக்கடி வந்து பார்க்கத் துடிக்கும்
கவலைகளைக் கையாளத் தெரியும்
என் பேனாவுக்கு மட்டுமே என்னைப் புரியும்
நாளை என்பது என்னிடம் இல்லை
சாவை எண்ணி நான் பயந்ததில்லை
ஏதேனும் சாதித்திட மனம் துடிக்கிறது ,
என்னவெனத் தெரியாமல் அது தவிக்கிறது
என் வசம் இருப்பது கற்பனை ஒன்றே ,
அதுவும் இப்போது சோகத்தின் பிடியில்...
அளவாய் ஜோசித்தாலும்... ஆழமாய்ஜோசித்தாலும்...
புலப்படுவது என்னவோ என் வாழ்வின் சோகம் மட்டுமே..
என் எதிர்பார்ப்புகள் எதுவும்
இதுவரை நிறைவேறியதில்லை,
என் ஆசைகளும் கூட...
அனைத்தையும் என் கற்பனைகளால்
நிறைவேற்றும் முயற்சி தான் இத்தளம்
***
***