காதல் கிறுக்கல்
Seiten
Home
About Nivetha
Contact Nivetha
என் இதயம்...
நம் நட்பு...
ஏகாந்த இரவு...
ஓவியம் பார்த்து காவியம் தீட்டு
என் பார்வையில்...
உளறல்கள்...
Tuesday, January 18, 2011
* பெண்ணை விட பென்னே சிறந்தது
உன் பொன் விரல் தொட்டு
நீ "PEN" தூக்கையில்..
பேனா புன்னகைத்திருக்கும்
உன் விரல்களுக்குள்
தவழப்போவதை எண்ணி...!
இன்று சிந்திக்கின்றேன் நான்...
"பெண்"ணாய்ப் பிறந்ததைவிட
உன் கையில் சிக்கும்
" PEN"னாய்ப் பிறந்திருக்கலாமென்று.....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)