நாம் பரிமாறிய அன்பை,
பாசத்தை, இதயத்தை, காதலை…
எல்லாவற்றையும் தொலைத்து
எல்லாவற்றையும் தொலைத்து
ஓர் ஏழையாகிவிட்டோம்...!
அன்று நட்பில் - நம்
அன்று நட்பில் - நம்
அறிமுகத்தைத் தொடங்கினோம்
இன்று நட்போடு - நம்
இன்று நட்போடு - நம்
உறவை முடிக்கின்றோம்...!
இடையில் நடந்தவை - நம்
இதயச் சுவற்றில்..
சித்திரமாகவே தீட்டியிருக்கும்...!
இடையில் நடந்தவை - நம்
இதயச் சுவற்றில்..
சித்திரமாகவே தீட்டியிருக்கும்...!

No comments:
Post a Comment