Saturday, September 25, 2010

* தூரம்தான் சரி நமக்கு....



உன்னை இரசித்திடும் நேரங்களில்
என் மனதிற்கு அமைதி பிறக்கிறது

உன் அழகால் என் கவிதைக்கும்
பல வரிகள்  பிறக்கிறது

என் உறக்கமில்லாத இரவுக்கு
ஒரு துணை கிடைக்கிறது

நமக்குள்ள  தூரத்தால்தானோ
உன்னை என்றும் பார்த்திட மனம் துடிக்கிறது

வெண்ணிலவே.. 

தூரம்தான் சரி நமக்கு...!



No comments:

Post a Comment